உள்நாடு

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் பலி

(UTV|கொழும்பு) – வெள்ளவத்தை-ருத்ரா மாவத்தையில் இடம்பெற்ற தீ விபத்தில் 79 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவலை-கல்கிசை மாநகர சகையின் தீயணைப்பு படையினர் தீயை கட்டப்பாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

Related posts

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்தவர் கைது!

இன்று எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் திருத்தம்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமருக்கு அமோக வரவேற்பு