சூடான செய்திகள் 1

வெளியாகவுள்ள 20 தொலைபேசி குரல் பதிவுகள்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்ப செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சூழ்ச்சியுடன் தொடர்பு கொண்ட மேலும் பல தொலைபேசி குரல் பதிவுகள் வெளியாக்கப்படவுள்ளன.

இவ்வாறான 20 குரல்பதிவுகளை நாளையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கவிருப்பதாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டு இணைப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு

பேருந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் பலி

பணமில்லையால் இலங்கையின் பிரதான சேவை இருளில்…!