சூடான செய்திகள் 1

வெல்லவாய – கொடவெஹெரகலயில் காட்டுத் தீ

(UTV|COLOMBO)-வெல்லவாய – கொடவெஹெரகல பகுதியில் பரவிய காட்டுத்தீ காரணமாக 15 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

இதேவேளை, அனுராதபுரம் – மள்வத்து ஓய வனப்பகுதியிலும் நேற்று மாலை காட்டுத்தீ பரவியுள்ளது.

தற்போது நிலவிவரும் வெப்பமான காலநிலை காரணமாக காட்டுத்தீ பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீ காரணமாக 10 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கிங்ஸ்பெரி தாக்குததாரியின் சடலத்தை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

ஐஎஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் பொட்ட நவ்பரின் மகன்!

விவசாயிகளுக்கு இலவச விதை நெல்