வணிகம்

வெற்றிலைப் பொதியொன்றின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தெரிவித்து 30.00 ரூபாவிற்கு விற்கப்படும் வெற்றிலைப் பக்கெட்டு ஒன்றின் விலையினை 10.00 ரூபாவினால் அதிகரிக்க விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளார்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் 30.00 ரூபாவிற்கு விற்பனையாகும் வெற்றிலைப் பக்கெட்டு பொதியானது 40.00 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாக்கு ஒன்றின் விலையானது மொத்தமாக விற்கப்படும் போது 04.00 ரூபாவாகவும், வெற்றிலை ஒன்றின் விலையானது 03.00 ரூபாவாகவும் விற்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

முதல் Green Super Supermarket இலங்கையில்

அனைத்து மதுபானங்களினதும் தரம் குறைந்துள்ளது – மதுபான தயாரிப்பு நிறுவனங்கள்

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம்