கேளிக்கைசூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவம் : ஹோட்டலில் இருந்து நூலிழையில் தப்பிய ராதிகா சரத்குமார்

(UTV|COLOMBO) கொழும்பில் நடந்த வெடிப்புச்சம்பவத்திலிருந்து  அதிர்ஷடவசமாக தப்பியதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்திருந்த ராதிகா சரத்குமார் வெடிப்புச் சம்பவத்திலிருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், சின்னமன் கிராண்ட் ஹோட்டலிலிருந்து நான் புறப்பட்ட சிறிது நேரத்தில் குண்டு வெடித்துள்ளது. இந்த அதிர்ச்சியை என்னால் நம்பமுடியவில்லை” என்று கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

UTV இன் சிறுவர் தினக் கொண்டாட்டம்

அமித் வீரசிங்க கைது

மட்டக்குளி கதிரானவத்த வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு