சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம்

(UTV|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய விசேட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்ககோன் ஆகியோரும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விவாதத்திற்காக வரலாற்றை மறைத்த விமல் ரத்னாயக்கா

editor

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மார்ச் 05ம் திகதி

கொரோனா வைரஸ் – இதுவரை 2244 பேர் பலி