கேளிக்கை

விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில்

(UTV|INDIA) விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் தனியார் சொகுசு ஓட்டலில் நடைபெற்றது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

 

 

Related posts

‘வலிமை’ தீபாவளிக்கு..

மும்பையில் ஸ்ரேயா ரகசிய திருமணம்…

விஜய் சேதுபதியை இறுக்கமாக கட்டித்தழுவிய திரிஷா