உள்நாடுவிவசாய அமைச்சின் கீழ் லங்கா போஸ்பேட் நிறுவனம் by June 19, 202146 Share0 (UTV | கொழும்பு) – கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்பட்ட லங்கா போஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் மாற்றி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.