உள்நாடு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு – சிறைச்சாலைகள் திணைக்களம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல்லேகலேயில் உள்ள தும்பர சிறைச்சாலையில் உள்ள பாதுகாப்பான அறையில் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த சிறப்பு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

20 ஆவது அரசியலமைப்பு : நாளை பாராளுமன்றுக்கு

ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு

editor

புதிய அரசியலமைப்பு குழுவுக்கு அமைச்சரவை அனுமதி