சூடான செய்திகள் 1

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) இலங்கையில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதன் பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாளாந்தம் சுமார் 7 ஆயிரம் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர் எனவும், ஆனால் தற்போது 2 ஆயிரத்திற்கும் குறைவான பயணிகளே வருகை தருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அவசர நிலைமைகளில் கொழும்பு நகரில் பெல் 212 ரக விமானம் தயார் நிலையில்

சீனப் பிரஜைகள் 14 பேர் கைது

விமான பயணிகளுக்கான விசேட பாதுகாப்பு