உள்நாடு

விசா சர்ச்சை: அதிகாரிகளுக்கு ஆஜராகுமாறு அழைப்பு

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

அந்தக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் பெரிதும் பேசப்பட்ட தற்போதைய விசா நெருக்கடி தொடர்பான விசாரணைகளுக்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லாஃப் laugfs gas சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

அதிகரிக்கும் பேக்கரி பொருட்களின் விலை!

தினுகவின் சடலம் இன்று இலங்கைக்கு