உள்நாடுவாராந்தம் 3 இலட்சம் லீற்றர் ஒட்சிசன் வாயுவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி by August 24, 2021August 24, 202141 Share0 (UTV | கொழும்பு) – கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஒட்சிசன் வாயு வாராந்தம் தலா 3 இலட்சம் லீட்டர் அளவில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.