உள்நாடு

வானை அதிர வைத்த வான்படை சாகசங்கள் [VIDEO]

(UTV | கொழும்பு) – இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று(03) இலங்கை, இந்திய விமானப்படையினரால் வான்படை சாகசங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நேற்று மாலை 5 மணிக்கு காலி முகத்திடலில் ஆரம்பமான விமானப்படையினரின் வான்படை சாகசங்கள் வான் பரப்பை அதிர வைத்தன.

நேற்றைய ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்தன மற்றும் விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பதிரண, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

இ.போ.தொழிலாளர் சங்கம் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை

அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது – மகிந்த மகிழ்ச்சி.

வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்