உள்நாடுசூடான செய்திகள் 1

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, 22 தேர்தல் மாட்டங்களுக்காக ஒரு கோடியே 69 இலட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சீட்டுக்களை அச்சிடவுள்ளதாக அரசாங்க அச்சு திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

Related posts

100 பேரில் 99 பேர் ரணில் இருந்தது போதும்

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

ரஞ்சனை பாராளுமன்றுக்கு அழைக்க முடியாது