உள்நாடு

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த இராணுவ பொலிஸார் கடமையில்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இன்று(24) முதல் அமுலாகும் வகையில் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு உதவ இராணுவ பொலிஸார் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பஸ் கட்டணங்கள் குறையலாம்!

இன்று முதல் கைப்பேசி கட்டணங்கள் உயர்வு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 588 ஆக உயர்வு