உள்நாடு

வாகனங்களை பதிவு செய்வதற்கு TIN எண் கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்..!

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பெப்ரவரி முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

TIN இலக்கம் இன்றி இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள இவ்வித வாய்ப்பும் இல்லை என்றும் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திறப்பதாயின் உரிய திட்டங்களை உருவாக்க வேண்டும்

ஜிங்கங்கை முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் பலி

முதலிடத்தை இழந்த எலான் மஸ்க்!