உள்நாடு

பசில் ராஜபக்ஷவுக்கான வர்த்தமானி வெளியானது [UPDATE]

(UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக பசில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்தமானியில் இன்று(07) வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (06) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு வழியேற்படுத்தும் வகையில் பதவி விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு பாதிப்பு இல்லை

அமெரிக்க டொலர் நாணயத் தாள்களுடன் இருவர் கைது

திரிபோஷா பற்றிய புதிய தகவல்