சூடான செய்திகள் 1வரவு செலவு திட்ட ஒதுக்கம் தோல்வியடைந்த இரண்டு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் முன்வைப்பு by April 3, 201940 Share0 (UTV|COLOMBO) தோல்வியடைந்த அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கம் தொடர்பில் 287 பில்லியன் ரூபாய்க்கும் அதிக ஒதுக்கீட்டு சட்டமூலமொன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.