சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்

(UTV|COLOMBO) இன்று இடம்பெறவுள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.இந்த கூட்டம் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் தவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related posts

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

பேருந்துகளில் அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதை அறிவிக்க தொலைபேசி இலக்கம்…

சம்மாந்துறையில் பதற்றம் ; இராணுவத்தினர் குவிப்பு