உள்நாடு

வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) – 2021ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு, 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதன்படி 2021ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாத நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரையில் நடைபெறும்.

அதன் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ம் திகதி நடைபெறும்.

Related posts

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

 லிட்ரோ எரிவாயு புதிய விலை

புலம்புவதற்காக வேண்டி நாடு அநுரவிடம் வழங்கப்படவில்லை – சஜித் பிரேமதாச

editor