சூடான செய்திகள் 1

வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைக்கான மக்கள் கருத்து மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது இன்றுடன்(11) நிறைவடைவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 24ம் திகதி முதல் பொதுமக்கள் கருத்து பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது.

இம்முறை வரவு செலவுத் திட்டமானது எதிர்வரும் மார்ச் மாதம் 05ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ரயில் சேவை வழமைக்கு

எவன்கார்ட் வழக்கு – 5 பேர் பிணையில் விடுதலை

மரண தண்டனை குறித்து இறுதி முடிவு?