உள்நாடு

வரலாறு காணும் AstraZeneca : ஒரு இலட்சம் பேருக்கு ஏற்றம்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் 174,985 அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) தடுப்பூசி டோஸ்களுடன், கடந்த 2 நாட்களில் 244,251 அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நேற்று கேகாலை மாவட்டத்தில் முதல் டோஸாக 22,981 பேருக்கு அஸ்ட்ரா செனெகா வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை எனும் பாசமிகு குழந்தையை அநுரவிடம் ஒப்படைக்கிறேன் – ரணில்

editor

ஆசியா கிண்ண சக்கர நாற்காலி மென்பந்து போட்டியில் தம்பலகாமம் பிரியந்த குமார வெற்றி!

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என ஆலோசனை