சூடான செய்திகள் 1

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதி மூடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

சர்வ கட்­சி­ மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று

பால்மா விலைக்கு புதிய சூத்திரம்…

ரஞ்சன் கைது [VIDEO]