அரசியல்உள்நாடு

லொஹான் ரத்வத்தே மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி, சஷி பிரபா ரத்வத்தேவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுகேகொட நீதவான் நீதிமன்றில் அவரை இன்று (22) முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரையோர ரயில் சேவையில் தாமதம்

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்

நேர்மையுடன் நாட்டைக் கட்டியெழுப்ப எமது ஆதரவு – சஜித் பிரேமதாச.