உள்நாடு

லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  முச்சக்கரவண்டிகள் மீது லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  இருவர் காயமைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் பசறை நகரில் இன்று காலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டிகளில் ஒன்று பாதையோரத்தை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததுடன் ஏனைய இரண்டு முச்சக்கர வண்டிகளும் அவ்விடத்திலேயே சேதமடைந்துள்ளது.

Related posts

அங்கொட லொக்காவின் மற்றுமொரு நெருங்கிய சகா

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தாமதமின்றி கையளிக்க இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்.