உள்நாடு

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை

இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரு வழி போக்குவரத்துக்காக வீதி மீண்டும் திறப்பு

14 மாதங்களில் 157% அதிகரித்துள்ள மின் கட்டணம்!

பொகவந்தலாவ பகுதியில் காட்டு தீ