உள்நாடு

லிட்ரோ இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவாலும் , 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 45 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 21 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளன.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதிய விலைகளாக
12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4551
5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ.1827
2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 848

Related posts

பாடசாலைகளை திறப்பதற்கான வழிகாட்டல்கள் சமர்ப்பிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விஜயம் செய்த – அர்ஜுன ரணதுங்க.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்