உள்நாடுசூடான செய்திகள் 1

லண்டன் நகரில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சீனர்கள் [UPDATE]

(UTV | கொழும்பு) –லண்டன் நகரில் இருந்து  இன்று (29) காலை நாடு திரும்பியுள்ளவர்கள் லங்கையர்கள் அல்லர் எனவும் அவர்கள் அனைவரும் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் லண்டன் நகரில் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 504 இலக்க விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த சீனர்கள் அனைவரும் இன்னும் சற்று நேரத்தில் சீனா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“ஆகக்குறைந்த பேரூந்து கட்டணம் ரூ.30” – அரசுக்கு சவாலாகும் பேரூந்து சங்கங்கள்

தொடரும் பெண் கைதிகளின் போராட்டம்…

 சீரற்ற காலநிலையிலும் சிவனொளி பாத மலைக்கு மக்கள்