வகைப்படுத்தப்படாத

லண்டனில் மற்றுமொரு தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – லண்டனில் மற்றுமொரு தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

வாகனம் ஒன்று, பயணிகள் மீது ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதால் பலர் காயமடைந்துள்ளனர்.

லண்டன் பின்ஸ்பெரி பார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இது தீவிரவாத தாக்குதலா விபத்தா என்று இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.

Related posts

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மனு நிராகரிப்பு…

தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல் இதோ

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து