புகைப்படங்கள்

லக்‌ஷபானவில் அரிய வகை கரும்புலி

(UTV|கொழும்பு)- நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் இன்று (26) அரிய வகை கரும் புலியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரக்கறி தோட்ட பாதுகாப்பு வேலியில் சிக்கிய நிலையில் இக்கரும்புலி பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவ இடத்திற்கு நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனாண்டோ, வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மக்களின் பாதுகாப்பை உறுதி படுத்திக் கொள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்தனர்.

 

Related posts

இராணுவ வசமான ‘ஜனாதிபதி செயலகம்’

எல்ல காட்டுப் பகுதியில் தீப் பரவல்

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்