கேளிக்கை

ரொமான்ஸ் செய்யும்போது அவரின் கை நடுங்க ஆரம்பித்துவிடும்

(UTV|INDIA)-நடிகை அமலாபால் கவர்ச்சியாக நடித்துள்ள திருட்டுபயலே 2 படத்தின் டீஸர், ட்ரைலர் அனைத்தும் ஹிட்.

‘நான் கவர்ச்சி காட்டியதால் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை’ என ஒரு பேட்டியில் அமலா பால் கூறியுள்ளார்.

மேலும் ரொமான்ஸ் சீன்களில் நடித்தது பற்றி பேசிய அவர் “அந்த காட்சிகளில் நடிப்பதற்கு முன்பே பாபி சிம்ஹாவுக்கு கை நடுங்க ஆரம்பித்துவிடும், ஆனால் நான் கொஞ்சமும் தயக்கமின்றி நடித்தேன்” என கூறியுள்ளார்.

 

 

 

Related posts

நயனின் மூக்குத்தி அம்மன்

பிரபுதேவாவுடன் மீண்டும் இணையும் தமன்னா

ரஜினியின் தர்பார் படத்தை வெளியிட தடை