சூடான செய்திகள் 1வணிகம்

ரூபாவின் பெறுமதி 181.54 ஆக வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 181.54 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணமாக அமைவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Related posts

இன்று(03) முதல் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து

அரசு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு