உள்நாடு

ரிப்கான் பதியுதீனுக்கு விளக்கமறியல் [VIDEO]

(UTV |கொழும்பு) – வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனை எதிர்வரும் பெப்ரவரி 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரிப்கான் பதியுதீன் கைது

வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணி மோசடி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

உயர்தர திரிபோஷா தொடர்ந்து வழங்கப்படும்

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

மின்கட்டண அதிகரிப்பு மீதான நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று