உள்நாடு

ராஜிதவுக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராஜித CID இனால் கைது—————————————– UPDATE

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சில பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பவித்ரா உள்ளிட்ட மூவர் நீக்கம்

editor

பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது!