உள்நாடுராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல தடை by December 23, 2019December 26, 201941 Share0 (UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.