உள்நாடு

ராஜபக்ஷ குடும்பத்தின் கார்ல்டன் மாளிகை முற்றுகை

(UTV | கொழும்பு) – அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று(4) காலை தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் பெருமளவான மக்கள் ஒன்று கூடினர்.

கார்ல்டன் மாளிகை ராஜபக்ச குடும்பத்தின் தனிப்பட்ட இல்லமாக கருதப்படுகிறது.

அரசு பதவி விலக வேண்டும் என்றும், தவறான பொருளாதார மேலாண்மைக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Related posts

சுகாதார நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை – சன்ன ஜயசுமண.

புஸ்ஸலாவ பஸ் விபத்து – 8 பேர் காயம்

அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்