சூடான செய்திகள் 1

ரவி தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 4ஆம் திகதி…

(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஐனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி உண்மைக்கு புறம்பான வாக்குமூலத்தை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை சந்தேகநபராக பெயரிட்டு , பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவினை செயற்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் 4ம் திகதி வழங்கப்படவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சுஷ்மா சுவராஜ் காலமானார்

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

அரச நிறுவனங்களுக்கான ஆடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்