சூடான செய்திகள் 1ரவி கருணாநாயக்கவின் மகள் CID யில் ஆஜர் by June 25, 201933 Share0 (UTV|COLOMBO) அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்க வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.