உள்நாடு

ரவி உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேருக்கும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

அரச பஸ் ஊழியர்களுக்கு விசேட சலுகைகள்