சூடான செய்திகள் 1

ரயில் போக்குவரத்துக்கள் இன்று மாலை வழமைக்கு…

(UTV|COLOMBO)  பல்வேறுப்பட்ட கோரிக்கைளை முன்வைத்து புகையிரத தொழிற்சங்கள் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத இயந்திர சாரதிகள், ஒழுங்குப்படுத்தல், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் ஆகியோர் இணைந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேற்படி அதன்காரணமாக பாதிக்கப்பட்டிருந்த புகையிரத போக்குவரத்துக்கள் இன்று மாலை அளவில் வழமைக்கு திரும்பும் என புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

அஜித் மான்னப்பெருமவின் பதவியில் மாற்றம்

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று(28) வெளியீடு…

பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு