சூடான செய்திகள் 1

ரயில் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(03) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட ரயில் பணிப்புறக்கணிப்பு கைவிடப்படுவதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் தொழிற்சங்கம் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடத் தீர்மானித்ததாக ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

குடிபோதையில் இருந்த சேவையாளர் சம்பந்தமாக புகையிரத பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவித்து இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி மாற்றம்

சமிக்ஞை கோளாறு காரணமாக கோட்டை தொடரூந்துகள் தாமதம்