சூடான செய்திகள் 1

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானிக்கு ஜனாதிபதி கையொப்பம்

(UTVNEWS | COLOMBO) – ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு, அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரபல பாடகர் ரோனி லீச் காலமானார்

இன்று நள்ளிரவு முதல் இரண்டு பணிப்புறக்கணிப்புகள்?

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்