உள்நாடு

ரயில்வே பணிப்புறக்கணிப்பினால் ரயில் சேவைகள் பாதிப்பு

(UTV | கொழும்பு) – ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறையற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எழுமாறாக PCR பரிசோதனை

யுகதனவி ஒப்பந்தம் – இரண்டாவது நாள் விசாரணைகள் ஆரம்பம்

ரோயல் பார்க் சம்பவம் : மைத்திரியின் வீட்டிற்கு சி.ஐ.டி