சூடான செய்திகள் 1

ரயில்வே பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த ரயில் பணிப்புறக்கணிப்பு நாளை பிற்பகல் 2.00 மணி வரை பிற்போடுவதற்கு புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

 

Related posts

“7 ஒரே தற்கொலை” போதகரினால் இலங்கையில் எழும் சர்ச்சை

உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இறுதி திகதி இதோ……

இன்று(03) முதல் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு