உள்நாடு

ரயில்வே நிலைய அதிபர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – ரயில்வே நிலைய அதிபர்கள் இன்று(14) மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் உப தலைவரைப் பணி இடைநிறுத்தம் செய்ய ரயில்வே பொது முகாமையாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக மேற்படி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் இரு வாரங்களுக்குள் தீர்மானம்

பிறப்புச் சான்றிதழ் பிரச்சினை – வெளியானது விசேட அறிவிப்பு

editor

50 பேர் இல்லாத ஊரில் விகாரை – மன்னாரில் சம்பவம் : விரைந்தார் சாள்ஸ்