சூடான செய்திகள் 1

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும்-உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக விசேட பேருந்து போக்குவரத்து சேவை

(UTV|COLOMBO)-அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் தமது போராட்டத்துக்குரிய தீர்வு கிடைக்க வில்லையெனவும் தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது எனவும் ரயில்வே பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட அறிவித்தார்.

இதேவேளை, ஓய்வு பெற்ற ரயில்வே  உழியர்களை சேவைக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இவர்களை வைத்து முடியுமான வரை ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தொடரூந்து பணியாளர்களின் போராட்டம் காரணமாக, இன்றையதினம் பரீட்சைக்குத் தோற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக விசேட பேருந்து போக்குவரத்து சேவைகள் நடத்தப்படவுள்ளன.

இதனை இராணும் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

06 அலுவலக புகையிரதங்கள் சேவையில்

பிரியாவிடை பேச்சில் மகிந்தவுக்கு நன்றி தெரிவித்த மலிங்க(photo)

உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு ​விற்பதற்கு தடை