உள்நாடு

ரயில்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிக்க அனுமதி

(UTV|கொழும்பு) – நாளை(13) முதல் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய ரயிலில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரிஷாத்தின் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

சில மாகாணங்களுக்கு பி.ப 2 மணிக்கு பின்னர் மழை

கொழும்பில் 16 மணித்தியல நீர் வெட்டு !