சூடான செய்திகள் 1

ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன்  மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் பலப்பிடிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நேற்று இரவு அம்பலங்கொட  ஊறுவத்த பிரதேசத்தின் அருகாமையில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பலங்கொட காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

ஹெரோயினுடன் நபரொருவர் கைது…

அடுத்த வருடத்திற்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் விநியோக நடவடிக்கை முன்னெடுப்பு

ஞானசார தேரர் குறித்த முக்கிய தீர்ப்பு இன்று