சூடான செய்திகள் 1

ரத்கம வர்த்தகர்கள் படுகாலை-சந்தேக நபர்கள் 07 பேரும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) காலி -ரத்கம பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த உள்ளிட்ட ஆறு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வன அதிகாரியொருவரும் தொடர்ந்தும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர்களை இன்று காலி நீதவான் ஹரிசன கெக்குனுவெல முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

 

 

 

Related posts

யானைகளின் இறப்பு தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமனம்

களுத்துறையில் பொலிஸார் மீது தாக்குதல்

ஊவா மாகாண அரச வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில்…