சூடான செய்திகள் 1

ரத்கம வர்த்தகர்கள் கொலை – கைது செய்யப்பட்ட 7 பேரும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட தென் மாகாண விசேட குற்ற விசாரணைப்பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் மற்றும் பிரதான வன அதிகாரி ஆகியோர் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் காலி நீதவான் ஹர்ஷண கெகுணவன முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

11 வயது சிறுமி விஷம் அருந்திய கொடுமை…

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது

UPDATE-ஞானசார தேரருக்கு 06 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை